இந்தியா, மார்ச் 23 -- இந்த சைட்டிஷ் ரெசிபியை நீங்கள் இட்லி, தோசை, சாதம், கஞ்சி, குறிப்பாக ரெட் ரைஸ் கஞ்சி ஆகிய அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இது கேரளா ஸ்பெஷல் ரெசிபி. இதற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் என எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். சூப்பர் சுவையாக இருக்கும். செஃப் வெங்கடேஷ் பட்டின் இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பாருங்கள்.

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* வரமல்லி - 3 டேபிள் ஸ்பூன்

* வெந்தயம் - அரை டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - இரண்டு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)

* வர மிளகாய் - 10

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத...