இந்தியா, ஜூன் 4 -- இறால் மோலி என்பது இறால்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள சமையல் டிஷ் ஆகும். இது கிரீமி தேங்காய்பால் குழம்புடன் இறால்களை சேர்த்து செய்யப்படுகிறது. இறால் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். ஒவ்வொருவரும் இறாலைக் கொண்டு வெவ்வேறு வழிகளில் உணவு தயாரிப்பார்கள். இறால் வறுவல், கறி, வறுவல் அனைத்தும் பலருக்குப் பிடித்த உணவுகள். இறால் மோலி என்பது லேசான காரமான மற்றும் கிரீமி சுவையுடன் தயாரிக்கப்படும் ஒரு சுவையான கறியாகும்.

கேரளாவில் செய்யப்படும் பல்வேறு வகையான அசைவ உணவுகள் மிகவும் தனித்துவமான முறையில் செய்யப்படுகின்றன. மேலும் இந்த உணவுகளில் சேரக்கப்படும் மசலாக்களும் மிகவும் சுவையாக இருக்கும். இன்று நாம் கேரளா ஸ்டைலில் இறால் மோலி எப்படி செய்வது என பார்க்கப்போகிறோம்.

மேலும் படிக்க | குக்கரிலேயே ஈசியா செய்யலாம் இறால் பிரியாணி! இப்படி...