இந்தியா, பிப்ரவரி 23 -- அடையுடன் சேர்த்து சாப்பிடும் இந்த அவியல் மிகவும் சுவையானது. இது விருந்துகளிலும் பரிமாறப்படுகிறது. இந்த அவியல் கேரளாவில் மிகவும் பிரபலம். கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதிலும் அவியலுக்கு சிறப்பிடம் உண்டு. கேரளா ஸ்டை அடை செய்வது எப்படி என்ற ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* பச்சை மிளகாய் - 4

* சீரகம் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க | தோசை பிரியரா நீங்கள் நவதானிய தோசை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* உருளைக்கிழங்கு - 1 (சிறியது, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்)

* வெள்ளரி - அரை கப் (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் - 6 (நீளமாக நறுக்கியது)

* வாழைக்காய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* கேரட் - 1 (நீளமாக நறுக்கியது)

* சே...