இந்தியா, மே 26 -- இது கேரளா ஸ்டைல் அரச்ச கலக்கி, குக் வித் கோமாளியில் லட்சுமி ராமகிருஷ்ணன் செய்து, அதை அந்த ஷோவின் நடுவர்கள் பாராட்டி, சமூக வலைதளங்களில் வைரலான ரெசிபி. இது கோடைக்காலம் என்பதால் மாங்காய் மற்றும் மாம்பழங்கள் மார்க்கெட்டில் எங்கு திரும்பினாலும் கொட்டிக்கிடக்கும். அவற்றை அப்படியே சாப்பிடாமல், அதே நேரத்தில் பாரம்பரிய ரெசிபிக்கள் மட்டுமே செய்யாமல் இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்களை செய்யலாம். அதற்காகத்ததான் இந்த சீசன் முழுவதும் அதிக மாம்பழ ரெசிபிக்கள் இருந்தாலும் மேலும், மேலும் வழங்கிக்கொண்டே இருக்கிறோம். கேரளாவின் அரச்ச கலக்கி செய்வது எப்படி என்று பாருங்கள்.
* தேங்காய்த் துருவல் - கால் கப்
* மாங்காய் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* தயிர் - 2 டேபிள் ஸ்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.