இந்தியா, மார்ச் 9 -- வீட்டில் அசைவ உணவுகள் செய்தால் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நம்மால் அடிக்கடி அசைவ உணவுகளை செய்ய முடியாது. அதற்கு மாற்றாக நாம் வீட்டிலேயே அசைவ உணவு ஸ்டைலில் சைவ உணவுகளை செய்ய முடியும். இது அதிகமான சுவையை தருவதுடன் மலிவான விலையிலும் இருக்கின்றன. தமிழ்நாட்டு சமையலை போலவே நமது அண்டை மாநிலமான கேரளாவின் சமையலும் மிகவும் ருசியானதாக இருக்கும். அங்கு செய்யப்படு சைவ மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இதில் நாம் வழக்கமாக வீட்டில் குழம்பு வைக்க பயன்படுத்தும் காய்கறிகளை போடுகின்றனர். இதனை எளிமையாக செய்து விடலாம். இதனை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | புதுச்சேரி இறால் பிரைட் ரைஸ் சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ அருமையான ரெசிபி!

தேவையான பொருட்கள்

2 பெரிய சைஸ் தக்காளி

1 பெரிய வெங்...