இந்தியா, மார்ச் 23 -- தக்காளி ரசம்தானே, எளிதாக செய்யலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது கேரளா ஸ்டைல் தக்காளி ரசம். இந்த ரசத்தை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். தமிழ் நாட்டு ரசத்துக்கும், கேரளா ஸ்டைல் ரசத்துக்கும் வித்யாசம் உண்டு. வழக்கமாக செய்யாமல் இதுபோல் செய்து சாப்பிடுங்கள் வித்யாசமான சுவை கொண்டதாக இருக்கும்.

* தக்காளி - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* கடுகு - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* பூண்டு - 8 பல் (தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்)

* நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* புளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மிளகுத் தூள் - கால் ஸ்பூன்

* சீரகத் தூள் - கால் ஸ்பூன்

மேலும்...