இந்தியா, மார்ச் 1 -- கேரட் கற்கண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள். வழக்கமாக பாயாசம் என்றாலே சேமியா, ஐவ்வரிசி பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம் என இரண்டு வகை பாயாசம் மட்டுமே அதிகளவில் செய்வார்கள். இந்த பாயாசமும் குறிப்பாக பண்டிகை காலங்கள், விரத நாட்களில் மட்டுமே வீட்டில் செய்வார்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு இவ்விரண்டு பாயாசமுமே பிடிக்காது. அதனால் அவர்கள் விரும்பும் சுவையில் நீங்கள் பாயாசம் செய்து கொடுக்க விரும்பினால், இந்த கேரட் கற்கண்டு பாயாசம் மிகவும் சிறந்தது. எனவே நீங்கள் இதை செய்து அவர்களுக்கு கொடுத்து பாருங்கள். அவர்கள் அடிக்கடி வேண்டும் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.

* ஜவ்வரிசி - கால் கப்

(சூடான தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

* நெய் - 6 டேபிள் ஸ்பூன்

* ரோஸ்டட் சேமியா - 2 ஸ்பூன்

* பால் - அரை லிட்...