இந்தியா, மே 10 -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரிசன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வுக்கு 11.38 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகனான சபரிசன் வேதமூர்த்தி, லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 'திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி' குறித்து ஆய்வு செய்ய ஒரு மில்லியன் பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11.38 கோடி) மதிப்பிலான முனைவர் பட்ட (PhD) உதவித்தொகையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த முயற்சியை அவரது அறக்கட்டளையான PEN (Populous Empowerment Network) மூலம் மேற்கொள்ள உள்ளார். மேலும், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 3 லட்சம் பவுண்டு (சுமார் 3.4 கோடி ரூபாய்) கூடுதல் நிதியும் இதற்காக வழங்கப்படும்.
மேலும் படிக்க:- 'இந்தி தெரியா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.