இந்தியா, மார்ச் 4 -- Kendra Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த இடம் மாற்றத்தால் சுப மற்றும் அசுப ராஜயோகங்கள் உருவாகும். மனித வாழ்க்கையில் கிரகங்களின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான், தேவர்களின் குருவாக விளங்க கூடிய குரு பகவான் இருவரும் 90 டிகிரியில் அமர்ந்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த யோகத்தை உருவாக்கியுள்ளனர். அப்படி உருவான கேந்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பிடம் இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்து வாழ போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணல...