இந்தியா, மார்ச் 11 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அதன் மூலம் சுப மற்றும் ராஜ யோகங்கள் உருவாகும். இதனால் மனித வாழ்க்கையில் பல தாக்கங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும்.

குரு பகவானை 90 டிகிரி கோணத்தில் பார்த்து கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளார். புதன் குரு கேந்திர யோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சுக்கிரனின் சதய நட்சத்திர பயணத்தால் யோகத்...