இந்தியா, ஏப்ரல் 1 -- Lord Ketu: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். மற்ற கிரகங்களை போல் இவர் சொந்த ராசி இல்லாமல் விளங்கக்கூடியவர். கேது பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் கேது பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மீது அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.