இந்தியா, மே 8 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் கேது பகவான் வருகின்றமே பதினெட்டாம் தேதி வந்து சிம்ம ராசிக்கு செல்கின்றார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த...