இந்தியா, ஏப்ரல் 17 -- கேது பெயர்ச்சி: மே 18 அன்று கேதுவின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. ஆம், மே 18, 2025 அன்று, கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசியில் நுழைகிறார். கேதுவின் ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன்களையும் கொடுக்கும்.

மிதுன ராசிக்காரர்கள்: பெரிதும் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் வெற்றியடையும். சிக்கிய பணம் திரும்ப வரும். பணவரவு கிடைக்க புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய வருமான ஆதாரங்கள் பண ஆதாயங்களைத் தரும். எந்தவித இடையூறும் இன்றி அனைத்து பணிகளும் நிறைவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற வாய்ப்புகள் கை கொடுக்கும். சட்ட விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி பலன்கள்: நல்ல காலம் ப...