இந்தியா, ஜூன் 8 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் கேது பகவான் நிழல் கிரகங்களில் ஒருவராக திகழ்ந்த வருகின்றார்.
கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானுக்கு சொந்த ராசி கிடையாது. இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி என்று கேது பகவான் சிம்ம ராசிக்கு சென்றார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார்.
அதே நாளில் உத்திரம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். கேது பகவானின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.