இந்தியா, மே 27 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த பயணத்தின் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாக்கும். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தில் பல யோகங்கள் உருவாக உள்ளன ஜூன் ஏழாம் தேதி அன்று ஒரு மிகப்பெரிய அழிவு யோகம் உருவாக உள்ளது. இது செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையால் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி இன்று சூரிய பகவானின் சிம்ம ராசிக்கு செல்கின்றார். ஏற்கனவே சிம்ம ராசியில் நிழல் கிரகமான கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கேது மற்றும் செவ்வாய் இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.