இந்தியா, மே 29 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ஒரு சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். . இவர் அந்த வகையில் தற்போது கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக்கூடியவர்

இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் கேது பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சிம்ம ராசிக்கு செல்கின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும் கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு சில ராசிகள் இதன் மூல...