இந்தியா, மார்ச் 11 -- Zodiac Signs: நவகிரகங்களில் அசுப கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் கேது பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் கேது பகவான் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு கேது பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். வருகின்ற மே மாதத்தில் கேது பகவான் சிம்ம ராசிக்கு செல்கின்றார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.