இந்தியா, மார்ச் 6 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலி வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டி ஆபீஸ் கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | G.V. Prakash Kumar: இதுவரை இல்லாத ஒரு படம்! 4 பார்ட்டுக்கும் கதை ரெடி! குஷியில் ஜிவி பிரகாஷ்

அதாவது வெற்றி பாட்டி சமைத்த போலியை எடுத்துக் கொண்டு, லட்சுமி வீட்டுக்கு வர, தீபா அவனை பார்த்து டேய் என்னடா நீ இங்க என்று கேட்டாள். அதற்கு அவன், பாட்டி போலி செய்தாங்க உனக்கு புடிக்கும்னு கொண்டு வந்தேன் என்று சொல்லி கொடுக்கிறான். லட்சுமி வெற்றியை வரவேற்று வாப்பா உட்காரு சாப்பிடு என்று உபசரிக்கிறாள்.

மறுபக்கம்...