இந்தியா, மார்ச் 24 -- கெட்டி மேளம் சீரியல் மார்ச் 24 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வெற்றி கையில் கட்டுடன் லட்சுமி வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க: ரொமான்ஸ் மோடில் அஞ்சலி.. கையில் கட்டோடு வந்த வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்

அதாவது, வெற்றி கட்டுடன் வந்ததை பார்த்து என்னாச்சு என்று விசாரிக்க கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக சொல்கிறான். துளசியை தனியாக வர சொல்லி கண்ணை காட்ட இதை அஞ்சலி கவனிக்கிறாள்.

பிறகு வெற்றி துளசியிடம் உங்களுக்கு என் மேல கோபம் இருந்தா நீங்களே என்னை அடித்து சொல்லி இருக்கலாமே.. உங்க பேரை ச...