இந்தியா, மார்ச் 21 -- கெட்டி மேளம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி மகேஷ் குறித்து நல்ல விதமாக சொல்ல அதை கேட்டு மகேஷ் சந்தோஷமடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க: தல தீபாவளிக்கு தயாராகும் மகேஷ்- அஞ்சலி.. கெட்டி மேளம் சீரியல்

அதாவது, அடுத்த நாள் துளசி ஜாலியாக சுத்தி கொண்டு திரிய பாட்டி என்னடி சுத்திகிட்டு இருக்க.. நீ தான் மாப்பிள்ளைக்கு எண்ணெய் வச்சி தலைக்கு குளிக்க வைக்கணும் என்று சொல்கிறாள். பிறகு அஞ்சலி மகேஷ்க்கு எண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க வைக்க இருவருக்கும் இடையே ரொமான்ஸ் ஏற்படுகிறது.

அடுத்ததாக மறுபக்கம...