இந்தியா, மார்ச் 19 -- கெட்டி மேளம் சீரியல் மார்ச் 19 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி கொடுத்த ஐடியாவால் வெற்றி கல்யாண ஏற்பாட்டில் இருந்து தப்பிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அஞ்சலி தூங்கிய பிறகு மகேஷ் வீட்டை சுத்தம் செய்து வைக்க அடுத்த நாள் அஞ்சலி தினமும் நான் தூங்கிய பிறகு யாரோ வீட்டை சுத்தம் பண்றாங்க என சந்தேகம் அடைகிறாள்.

மேலும் படிக்க: இனியாவிற்கு வாக்கு கொடுத்த பாக்கியா.. கலங்கும் ஆகாஷ்.. பாக்கியலட்சுமி சீரியல்

அடுத்து அஞ்சலி காபி குடிக்கும் போது கை தவறி காபி கீழே விழுந்து உடைய மகேஷ் டென்ஷன் ஆகிறான், ஆனால் வெளியில் காட்டாமல் பரவா...