இந்தியா, மார்ச் 5 -- கெட்டி மேளம் சீரியல் மார்ச் 05 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் கரப்பான் பூச்சியை பாலில் போட்டு குடித்து அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அடுத்த நாள் காலையில் மகேஷ் கம்பெனிக்கு செல்வதற்காக எழுந்து கொள்ள அஞ்சலியும் அவனுடன் எழுகிறாள். உங்களுக்கு காபி போட்டு வரேன் என்று சொல்ல மகேஷ் நானே போட்டு கொண்டு வரேன் என்று செல்கிறான். அடுத்ததாக அஞ்சலி உங்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுப்பதாக சொல்ல மகேஷ் வேண்டாம் என்று சொல்கிறான்.

மேலும் படிக்க: மகேஷின் உண்மை முகத்தை காட்டிக் கொடுத்த கரப்பான் பூச்சு.. கெட...