இந்தியா, மார்ச் 4 -- கெட்டி மேளம் சீரியல் மார்ச் 04 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியை நினைத்து அப்செட்டில் இருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அண்ணி மீனாட்சி வெற்றியிடம் ஏன் தம்பி அப்செட்டா இருக்கீங்க என்று கேட்க அவனும் எதை எதையோ சொல்லி சமாளிக்கிறான். ஆனால் மீனாட்சி எனக்கு தெரியும் தம்பி துளசியை நினைத்து தானே என்று சொல்ல வெற்றி ஷாக் ஆகிறான். மேலும் மீனாட்சி அது துளசியோட குழந்தை இல்ல என்று உண்மையை சொல்ல வெற்றி நிம்மதி அடைகிறான்.

மேலும் படிக்க: கொஞ்ச நேரம் கூட தாக்குப்பிடிக்காத வெற்றியின் சந்தோஷம்.. கெட்டி மேளம் சீரியல்

மறுபக்க...