இந்தியா, பிப்ரவரி 28 -- கெட்டி மேளம் சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் கல்யாணத்தை நிறுத்த வந்து அஞ்சலி பேசுவதை கேட்டு மனம் மாறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மகேஷ் - அஞ்சலியை மணமேடைக்கு அழைத்து வருகின்றனர். இருவருக்குமான திருமண சடங்குகள் நடக்கிறது. அங்கு வெற்றி துளசியை சைட் அடித்தபடி இருக்க துளசி அவனை பார்த்து முறைக்கிறாள். அடுத்து மகேஷ், அஞ்சலியின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிகிறது.

மேலும் படிக்க: வீட்டுக்கு வந்தவரை அசிங்கப்படுத்திய வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்

இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி கல்யாணம் தான் முடிந்த...