இந்தியா, பிப்ரவரி 27 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றியை மகேஷ்க்கு அறிமுகம் செய்து வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது வெற்றி மகேஷிடம் என்ன பண்றீங்க என்று கேட்க அவன் பிசினஸ் செய்வதாக சொல்கிறான். அதை தொடர்ந்து நீங்க என்ன பண்றீங்க என்று விசாரிக்க அரசியலில் ஈடுபட போவதாக சொல்ல மகேஷ் இங்கிலீஷில் வாழ்த்து சொல்ல வெற்றி நீங்க என்னமோ சொல்றீங்க.. ஆனால் நல்லவிதமான தான் சொல்றீங்கனு நினைக்கிறன் என்று நன்றி சொல்கிறான்.

அடுத்து கவின் அஞ்சலியை தேடியபடி இருக்கிறான். வெற்றி கல்யாண மண்டபத்தில் ஓடி ஓடி வேலை செய்ய இதை பார்த்த அ...