இந்தியா, பிப்ரவரி 21 -- கெட்டி மேளம்: மகேஷூக்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. எஸ்கேப்பான வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், வெற்றி துளசியிடம் பேச, துளசி நீங்க ஆசைப்பட்ட பொண்ணோட உங்களுக்கு கல்யாணம் நடக்க வாழ்த்துகள் என கூறிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பிப்ரவரி 21 எபிசோடு: அடிச்சு தூக்க காத்திருக்கும் அடியாட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது

அதாவது, மகேஷ் பத்திரிகையுடன் வீட்டிற்கு வந்து முதல் பத்திரிகையை கொடுத்து, எல்லாரது காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான். இதனையடுத்து ...