இந்தியா, ஜூன் 4 -- கெட்டி மேளம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கந்து வட்டிக்காரன் ரேவதியை அவமானப்படுத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ஆஸ்திரேலியா கிளம்பிய ரேவதிக்கு ஃபோன் காலில் காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் சீரியல்

அதாவது, ரேவதி கலங்கிப் போய் இருக்க முருகன் உனக்காக நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். இதை அடுத்து சிவராமன் நண்பனிடம் எவ்வளவு நாளைக்கு இப்படி பார்க்கிலேயே உக்காந்துட்டு இருக்கிறது ஏதாவது வேலையை தேடனும் என்று சொல்ல சிவராமன் கேட்டரிங் வேலை ஒன்றை கேட்டு வைத்திருப்ப...