இந்தியா, ஏப்ரல் 24 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரம் மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் கவின் குறித்த விவரங்களை சேகரிக்க சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மோனிகாவால் முனுசாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சந்தித்துக் கொள்கின்றனர். முனுசாமிக்கு ஒரு பெண் இருப்பது தெரிந்து வெற்றிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ஈஸ்வரமூர்த்தி.

இன்னொரு பக்கம் கவினின் விவரங்கள் அனைத்தும் மகேஷுக்கு கிடைக்கிறது. நாளைக்கு இந்த இடத்துக்கு போய் அவனை ஒரு வழி பண்ணனும் என முடிவு எடுக்கிறான். அடுத்ததாக முருகன் ரேவதிக்காக ஹார்டின் போட்ட ஒரு லெட்டரை கொடுக்க இருவருக்கும் இடையே காத...