இந்தியா, ஏப்ரல் 18 -- கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்ததும் மகேஷ் அஞ்சலி இடம் எனக்கு என்ன நிக் நேம் என்று கேட்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| இப்படி எல்லாமா படத்துக்கு பேரு வைப்பாங்க? பான் இந்தியா படத்துக்கு நூதனமாக பேரு வச்ச படக்குழு!

அதாவது அஞ்சலி உங்களுக்கு எந்தப் பெயரையும் வைக்கல என்று சொல்ல மகேஷ் அதை ஏற்க மறுக்கிறான். என்னை நாய்னு சொல்லு, குரங்குன்னு சொல்லு என்று டார்ச்சர் செய்ய தொடங்க அஞ்சலி சொல்ல மறுக்கிறாள்.

இதனால் உச்ச கட்ட டென்ஷன் ஆகும் மகேஷ் அஞ்சலியை முட்டி போட வைத்...