இந்தியா, ஏப்ரல் 11 -- கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ், அஞ்சலி பார்ட்டிக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| கெட்டி மேளம் சீரியல்

அதாவது, தியா பாப்பா தூக்கம் வராததால் வெற்றிக்கு போன் செய்து பேசுகிறாள், கண்ணை மூட்டிட்டு தூங்கு.. கண்டிப்பா தூக்கம் வரும் என்று சொல்லி தூங்க வைக்க தியா துளசியிடம் போனை கொடுக்கிறாள். துளசி வெற்றியிடம் டல்லாக பேச என்னாச்சு என்று கேட்கிறான். கல்யாண விஷயம் பற்றி சொல்ல வெற்றி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று சொல்கிறான்.

ஆனால் துளசி தனக்கு கல்யாணத்தில் விருப்பமே...