இந்தியா, ஏப்ரல் 10 -- கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலி ரொமான்ஸை தொடர்ந்து இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க: முருகனுக்குள் மலரும் காதல்.. துளசிக்கு கல்யாணமா? கெட்டி மேளம் சீரியல்

அதாவது இருவரும் பார்ட்டிக்கு கிளம்பிச் செல்ல அஞ்சலி அன்னைக்கு மூணு பேர் கிண்டல் பண்ணதுக்கு அப்புறம் இன்னைக்கு தான் நாம சந்தோஷமா வெளியே போறோம் என்று சொல்ல மகேஷுக்கு அன்று நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்து செல்கிறது. மகேஷ் நமக்கு இடையில யார் வந்தாலும் அவங்கள நான் சும்மா விடமாட்டேன் அந்த மைண்ட் வாய்ஸில் பேசிக் கொள்கிறான்.

அதன் பி...