இந்தியா, மே 8 -- கெட்டிமேளம் சீரியல் மே 8 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசிக்காக ரௌடிகளிடம் சண்டை போட்டு கடத்தப்பட்ட சிலையை மீட்டுக் கொண்டு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| சொந்த தீவு வைத்திருக்கும் பாலிவுட் நடிகை.. நீங்கள் நினைபப்து போல் அவர் தீபிகா, ஐஸ்வர்யா, ஆலியா இல்லை... யார் தெரியுமா?
அதாவது, வெற்றி சிலையுடன் வந்ததும் அவனது அம்மா உனக்கு இதெல்லாம் தேவையா என்று கோபப்படுகிறாள். வெற்றி சிலை கிடைக்கலாம்னு துளசி எல்லாரும் தப்பா பேசுவாங்க என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறான்.
இதைத்தொடர்ந்து வெற்றி துளசியுடன் காதலை சொல்லி விடலாம் என்று வர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.