இந்தியா, மே 29 -- கெட்டிமேளம் சீரியல் மே 29 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியின் பிறந்தநாளில் அடுத்தடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு.. தமிழ் திரையுலகிற்கிற்கு பேரிழப்பு..

அதாவது அடுத்த சர்ப்ரைஸாக வெற்றி துளசிக்காக ஒரு தங்க வளையலை கிப்டாக வைத்திருக்க அதை பார்த்த துளசி போன் செய்து எதுக்கு சார் இதெல்லாம் என்று கேட்க வெற்றி உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா என்று பேசுகிறான்.

அடுத்து மகேஷ் வீட்டில் லட்சுமி, பாட்டி ஆகியோர் சமைக்க செல்ல மகேஷ் நானே சமைக்க...