இந்தியா, மார்ச் 31 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரம் மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் துளசியை மிரட்டிய ஜெகனுக்கு வெற்றி வார்னிங் கொடுத்து அனுப்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அஞ்சலி சூட் கேஸில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, மகேஷ் எதுக்கு துணியெல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்க என்று கேட்கிறான். எனக்கு காலேஜ்ல எக்ஸாம் இருக்கு நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன், எங்க அம்மா வீட்ல இருந்து காலேஜ் பக்கம்; அதனால நாங்க போய் தங்கி இருக்கேன் என்று சொல்ல, மகேஷ் டென்ஷன் ஆகிறான். ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளிக்கிறான்.

மேலும், அஞ்சலி என் அம்மா வீட்டுல என்னை எல்லார...