இந்தியா, மார்ச் 26 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொல்லி அஞ்சலியை அழைத்து கொண்டு கிளம்ப தயாரான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, மகேஷ் மற்றும் அஞ்சலி என இருவரும் கிளம்பியதும் முருகன் பால்கோவாவுடன் வீட்டுக்கு வருகிறான். அஞ்சலி எங்கே என்று கேட்க, கிளம்பி விட்டதாக சொன்னதும் காரை மடக்கி பிடிக்க ஓடி வருகிறான்.

மேலும் படிக்க: அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: சண்முகம் பரணிக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கல்யாணத்துக்கு தயாராகும் அறிவழகன்?

இங்கே மகேஷ் மண்டைக்குள் அர்ஜுன் என்ற பெயர் ஓடி கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில் மு...