இந்தியா, மார்ச் 20 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் அஞ்சலி தல தீபாவளியை கொண்டாட லட்சுமி வீட்டிற்கு வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 20 எபிசோட்: தர்ஷனுக்கு கொட்டு வைத்த கொற்றவை..விழி பிதுங்கி நிற்கும் குணசேகரன்!

அதாவது, அஞ்சலியை பார்த்ததும் தியா நாங்க எல்லாரும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணோம் என்று சொல்கிறாள். அதன் பிறகு அஞ்சலி மகேஷிடம் வந்து அக்கா கூட தான் நான் எப்போதும் தூங்குவேன்..

இன்னைக்கு நான் அக்காவோட படுத்து தூங்கவா என்று கேட்க, மகேஷ் முதலில் கோபித்துக் கொண்டான். இதனால் அஞ்சலி வருத்தம் அடைய பிறகு...