இந்தியா, மார்ச் 17 -- கெட்டிமேளம் சீரியல் மார்ச் 17 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகாத் தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், தியாவால் துளசி வெற்றிக்கு போன் செய்ய, வெற்றி வீட்டில் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் தனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை என்றும் சொல்லிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 17 எபிசோட்: உள்ளேயும் அடி.. வெளியேயும் அடி.. தவிக்கும் பெண்கள் எதிர்நீச்சல் சீரியல்

அதாவது, வெற்றி எப்படியாவது இந்த ஏற்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சொல்ல, துளசி வெங்காயத்தை எடுத்து அக்கிளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுக்க, வெற்றியும் அப்படிய...