இந்தியா, மார்ச் 12 -- வெற்றியை வார்த்தையால் காயப்படுத்தும் துளசி.. மகேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி, தியாவுடன் ஹாஸ்பிட்டல் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: விசுக்கு விசுக்கு போறவ.. மாமியார் கொடுத்த வசையடி! - திருப்பி அடித்த பாக்யா!

அதாவது தியாவை பரிசோதனை செய்த டாக்டர் என்னாச்சு? எப்படி இப்படி ஆனது? என்று விசாரிக்க நடந்த ஆக்சிடென்ட் குறித்து சொல்கிறாள். இதையடுத்து சில டெஸ்ட்டுகளை எடுத்த பிறகு டாக்டர் இது எல்லாவற்றையும் ச...