இந்தியா, மார்ச் 10 -- அஞ்சலியால் உருவாகும் டென்ஷன்.. வெற்றிக்கு வேட்டு வைத்த துளசி - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீட்டுக்கு வந்த மகேஷ் கிச்சனில் பாத்திரங்கள் அப்படியே போட்டுக் கொடுப்பதை பார்த்து டென்ஷன் ஆன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மகேஷ், அஞ்சலியிடம் உன் போனை கொடு என்று சொல்லி வாங்கிக்கொண்டு வெளியே சென்றான். அங்கு அவள் யாருக்கு போன் பேசி இருக்கிறாள் என்பது குறித்து ஆராய்கிறான். எல்லாம் அக்கா அண்ணி அம்மா நம்பராக இருப்பதை கவனிக்கிறான்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 10 எபிசோட்:...