இந்தியா, மார்ச் 3 -- தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில், மகேஷ், அஞ்சலியின் திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையே வெற்றி துளசிக்கு ஒரு குழந்தை இருக்கும் விஷயம் அறிந்து அதிர்ச்சியானான். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

அதாவது, வெற்றி விரக்தியில் மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பி வருகிறான். இங்கே சிவராமன் மகேஷிடம் எங்க பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க என்று சொல்ல, மகேஷ் உங்க அளவுக்கு பாத்துக்க முடியுமானு தெரியல, ஆனா என் அ...