இந்தியா, பிப்ரவரி 26 -- அஞ்சலி கல்யாணத்தில் வெற்றி.. மொத்தமாக உடைந்த உண்மைகள், அடுத்து என்ன? - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கவின் கல்யாணத்தை நிறுத்த வந்த நிலையில்,இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இதனால் லட்சுமி மண்டபத்திற்கு நடந்து வர, அப்போது வெற்றி எதிரில் வந்தான். அவன் லட்சுமியை பிக்கப் செய்து மண்டபத்திற்கு அழைத்து வருகிறான்.

மண்டபத்திற்கு வந்ததும், சிவராமன் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க வா என்று லட்சுமியை கூப்பிட, லட்சுமி வெற்றியிடம் கல்யாணத்தை முடிச்சிட்டுதான் போகணும் என உள்ளே செல்கிறாள்.

இந்த சமயத்தில் ...