இந்தியா, ஜூன் 13 -- கெட்டிமேளம் சீரியல் ஜூன் 13 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி எல்லாருக்கும் விளம்பர பத்திரிக்கை கொடுக்க அதை வெற்றியிடம் நண்பன் ஒருவன் கொண்டு வந்து கொடுத்து பிரச்சனை பெருசாகிட்டே போது பார்த்து என்று எச்சரித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வெற்றி வீட்டிற்கு வர ஈஸ்வரமூர்த்தி அந்த துளசி பொண்ணோட வாழ்க்கையை சீரழித்தவனை சும்மா விட கூடாது என்று சொல்லி கோபப்பட வெற்றி விழி பிதுங்கி நிற்கிறான்.

இன்னொரு பக்கம் மகேஷ் வீட்டிற்கு வெளியே சிசிடிவி கேமரா செட்டப் செய்ய அஞ்சலி வெளியே வந்ததும் அப்படியே கேசுவலாக நிற்பது போல் நடி...