இந்தியா, ஏப்ரல் 21 -- அஞ்சலியை வேவு பார்க்கத் தொடங்கும் மகேஷ்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கவின் பற்றி தெரிந்து கொண்ட மகேஷ், யார் அவன்? அவனை நான் பார்க்க வேண்டும் என்று டென்ஷனான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: கணவன் என அறிமுகம் செய்யும் ரேவதி..திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?
அதாவது, மகேஷ் யார் அந்த கவின் அவனை எப்படியாச்சும் தேடி கண்டு பிடிக்கணும் என யோசிக்கிறான். இந்த சமயத்தில் அவன் கண் முன் த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.