இந்தியா, ஏப்ரல் 16 -- சந்தேகத்தால் உருவாகும் உச்சக்கட்ட டென்ஷன்.. ஷாக் கொடுத்த துளசி - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் தங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றிக்கு எங்கு பார்த்தாலும் துளசியை இருப்பது போலவே தோன்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: குட்டையை குழப்பும் மாயா.. ரேவதி கொடுத்த பதில்.. குளிர்ந்து போன சாமுண்டீஸ்வரி

அதாவது, வெற்றி தனது நண்பர்களிடம் எங்கு பார்த்தாலும் துளசியை பார்ப்பது போலவே இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அவனுக்கு எதிரில் துளசி நடந்து வருவது போல் இருக்கிறது என்று சொ...