இந்தியா, ஏப்ரல் 14 -- அஞ்சலியை பாட வைத்து கொடுமைப்படுத்தும் மகேஷ்.. அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், அஞ்சலி பார்ட்டியில் பாட, மகேஷ் டென்ஷனான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: கோபத்தில் கொந்தளிக்கும் ரேவதி.. காரணம் சொல்லி அடக்கிய சாமுண்டீஸ்வரி!

அதாவது பார்ட்டி அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது என்று அஞ்சலி சொல்லியபடி வீட்டுக்கு வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் அஞ்சலி தூங்கச் செல்ல, மகேஷ் நடந்ததை நினைத்து நினைத்து டென்ஷன் ஆக...