இந்தியா, ஏப்ரல் 9 -- முருகனுக்குள் மலரும் காதல், துளசிக்கு கல்யாணமா? வெற்றி செய்யப் போவது என்ன? கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கேசவன் கடை திறப்பு விழாவில் வெற்றியின் பெற்றோருக்கு முன்னுரிமை கொடுக்க, லட்சுமி வருத்தம் அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 08 எபிசோட்: அப்பா, அம்மாவை மறந்த கேசவன்.. கடைதிறப்பு விழாவில் காத்திருந்த அதிர்ச்சி

அதாவது, துளசி மற்றும் தியா இருவரும் ரோட்டில் நடந்து செல்ல, அந்த வழியாக வந்த வெற்றி வாங்க நான் உங்களை வீட்டில் டிராப் பண்றேன் என்று கூப்பிட, த...