இந்தியா, ஏப்ரல் 8 -- கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 08 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி வெற்றியிடம் நன்றி சொல்லி போனில் பேசிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கேசவனுக்கு லோன் கிடைக்க அவன் ஒரு ஹோம் அப்பிளையன்ஸ் கடையை திறக்க முடிவு செய்கிறான். இந்த விஷயம் அறிந்த லட்சுமி மிகவும் சந்தோசப்படுகிறாள். அடுத்து வெற்றியின் வீட்டிற்கு சென்று எல்லாரையும் வரவேற்கிறான்.

மேலும் படிக்க | Allu Arjun & Atlee: பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்.. அட்லி கதையை புகழும் வெளிநாட்டு கலைஞர்கள்.. அட்லியின் சினிமாட்டிக் சம்பவம் ரெடி!

அடுத்து இரவு எல்லாரும் ஒன்று கூட, கேசவன் கட...