இந்தியா, ஏப்ரல் 24 -- 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் முடிவடைய இருக்கும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்ற திரைப்படங்களின் எண்ணிக்கை கொண்டு மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

ஆம், இந்த ஆண்டில் வெளியான சாவா மற்றும் எல் 2: எம்புரான் தவிர இதர பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு பெரிய அளவிலான மக்கள் கூட்டம் வரவில்லை. அதனால் வசூலும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

இதனால் அடுத்து வரவிருக்கும் திரைப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மக்கள் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் ரஜினிகாந்தின் கூலி, ஹிருத்திக் ரோஷனின் வார் 2, கமல்ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்களை விட, இன்னொரு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்தப்படம...