இந்தியா, மார்ச் 14 -- பெண்களுக்கு சூப்பரான டிப்ஸ் இது, ஏனெனில் கருகரு நீண்ட கூந்தல் வளர்க்கவேண்டும் என்பது அனைத்து பெண்களின் விருப்பமாகும். பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதில் நீள கூந்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.

திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் தரும் எளிய குறிப்புகள் எண்ணற்ற நன்மைகளைக் கொடுப்பவையாக உள்ளன. அந்த வகையில் இன்று அவர் ஒரு குறிப்பை வழங்கியுள்ளார். அது பெண்களுக்கு மிகவும் சூப்பரான டிப்ஸ்.

அவர் கூறியிருப்பதாவது,

நீண்ட கூந்தலைப் பெற வேண்டும் என்ற விருப்பம் பெண்களுக்கு கட்டாயம் இருக்கும். அது நரைக்கக்கூடாது. நல்ல நீளமாக இருக்கவேண்டும். கொட்டக்கூடாது. அட...