இந்தியா, ஜூன் 2 -- லேசர் சினிமாவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான பார்கோவும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் முன்னோடி நிறுவனமாக இருக்கும் பிரசாத் பிலிம் லேப்ஸும் இணைந்து முதல் HDR வண்ண தரப்படுத்தல் (HDR Projection Color Grading ) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரசாத்தின் அதிநவீன தரப்படுத்தல் தொகுப்பு, பார்கோவின் HDR லைட்பாக்ஸ் மற்றும் பார்கோ LS4K-P HDR லைட் ஸ்டீயரிங் புரொஜக்டர் உள்ளிட்ட பார்கோவின் HDR லைட் ஸ்டீயரிங் தொழில்நுட்ப கருவித்தொகுப்பால் இயக்கப்படுகிறது.
இது திரைப்படத் தயாரிப்பாளரின் போஸ்ட் புரொடக்ஷனை பகுதியை இன்னும் மேம்படுத்துவதற்கும், திரையரங்குகளில் படம் சரியாக திரையில் வழங்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
மேலும் படிக்க | மனுஷி பட விவகாரம்.. சென்சார் குழுவிற்கு எதிராக வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
51-அடி திர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.